[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நீ காதலியில்லை என் தோழி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 13th, 2016, 10:49 pm

வா தோழியே ....
எல்லோரும் பொறாமை படும் ......
அளவுக்கு நட்பாய் இருப்போம் ......
இப்படியும் நட்பாக இருக்க .....
முடியுமா என்பதை ......
நிரூபிப்போம் .......!!!

கையில் முத்தமிட்டால்......
காதலியாகிவிடுவாள் .....
கை கொடுத்து உறவுவந்தால் .....
நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 13th, 2016, 11:23 pm

நீ
காதலியில்லை என்பதை ......
யாரும் நம்புவதாய் இல்லை .....
இத்தனை அழகியை யார் தான் .....
நம்புவார்கள் ..........???

உன்னோடு கைகோர்த்து ......
நடக்க ஆசைப்படுகிறேன் ......
நரிகள் உள்ள இருட்டு உலகில் .....
சற்று பயமாகவும் இருக்கிறது .....
இன்னும் நாம் நட்பாய் இருப்போம் .....
நிச்சயம் ஒருநாள் நிகழும் ......!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை 02
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 16th, 2016, 11:27 am

நெஞ்சில் அவளையும் .....
உடலில் பொதியையும்.....
சுமர்ந்து கொண்டு சென்றேன் ......
சுற்றுலா பயணமொன்று .......!!!

அவள் கொண்டுவந்த உணவு .....
நான் கொண்டு சென்ற உணவு .....
எதுவென்று தெரியாமல் ......
உண்டு களித்து பயணம் ......!!!

திடீரென தூறல் மழை ......
ஜன்னலை மூடினேன் ......
அவள் தடுத்தாள்.................
சிறு துளிமழை முகத்தல் ....
சிந்துவதில் ஒரு சுகம் .......
ரசித்த படியே பயணம் .......!!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை 03
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 19th, 2016, 9:38 pm

தனியாக இருக்கவேண்டும் ......
மௌனமாக இருக்கவேண்டும் .......
சற்று தொலைவில் நீ இருக்கணும் .....
ஓரக்கண்ணால் பார்க்கணும் ......
நீயும் அப்படியே செய்யணும் .......!!!

சில்லென்று குளிர்காற்று .....
இடையிடையே சிறு துளிகள் ......
மெல்லிய மண் குத்த ........
ஆதவன் மறையும் நேரம் ......
நீ தனியே நான் தனியே .....
பிரிந்து செல்லவேண்டும் .............!!!

முடிந்தால் இந்த இடத்துக்கு .....
கூட்டி செல் என்றாள் நண்பி ........!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை 04
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » செப்டம்பர் 19th, 2016, 10:07 pm

:-karu :-karu :-karu :-karu :-karu :-karu :-karu :-karu :-karu :-karu
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 27th, 2016, 10:17 pm

அத்தனை நட்புகளும் ......
ஏதோ ஒரு நலன் தான் ......
உன் நட்பை எப்படி .....
வர்ணிப்பது .........?

நீ எனக்கு தாயா ......?
நீ என் தலைவியா ......?
நீ என் வழி நடத்துனரா .....?
நீ என் இறைவியா .....?

மாஜங்கள் காட்டும் ......
மாஜ உருவ கருவி -நீ
உருவம் தான் மாஜம்.......
உன் செயல்கள் சிற்பம் ......!!!

ஒரு அடைபட்ட இதயத்தில் .....
வாழ்ந்த என்னை .......
பறந்து திரியும் சிட்டு .....
குருவியாக்கியவள் -நீ
நீ என்னருகில் இருக்கும் ...
காலமெல்லாம் நான் ....
சுதந்திர பறவை ............!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 27th, 2016, 10:31 pm

திட்டு வாங்குவாள் .....
சிலவேளை அழுவாள் .....
சில மணி நேரம் பேசமாடடாள் ......
அவளை சமாதான படுத்துவேன் .....
சின்ன சிரிப்போடு .......
சமாதானம் ஆவாள்...............!!!

நீயும் என் அப்பாவும் ......
ஒருதாண்டா என்று திட்டுவாள் .....
ஒருகணம் உறைந்து போவேன் .....
அவள் குழந்தை குணத்தில் ......
அப்பாவாக பார்க்கும் அழகு .....
தூயநட்பிலேயே காணலாம் .....!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 10:40 pm

நண்பரே கவிதைக்கான இலக்கணம் இன்றி இப்படி வரிகளை மடித்து மடித்து எழுதி ஏன் இப்படி செய்கிறீர்கள்.


தயவுசெய்து செய்யும் செயல் சிறிதெனினும் சிறப்பாக செய்ய முயலுங்களேன்,
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நீ காதலியில்லை என் தோழி

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » அக்டோபர் 15th, 2016, 7:34 am

கரூர் கவியன்பன் wrote:நண்பரே கவிதைக்கான இலக்கணம் இன்றி இப்படி வரிகளை மடித்து மடித்து எழுதி ஏன் இப்படி செய்கிறீர்கள்.


தயவுசெய்து செய்யும் செயல் சிறிதெனினும் சிறப்பாக செய்ய முயலுங்களேன்,


தங்கள் தளத்தில் சிறு கவிதை பதிய கூடாதா ....?
நெடுங் கவிதை மட்டுமா பதிய வேண்டும் ....?
ஒரே தலைப்பு கவிதையை எப்படி மீண்டும்
பதிவது ..? இந்த தளத்தின் முறை எனக்கு
புரியவில்லையா தெரியவில்லை ....!!!

தகவல் தாருங்கள்
நன்றி
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

leave a comment


Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 84 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]