[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இவை எனக்கு சிறந்தவை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 9:20 pm

பிறந்த நாட்டில் ....
பிறந்த ஊரில் ....
ஒருபிடி மண் தான் ....
எனக்கு ....
பொன் விளையும் பூமி .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -01

---
பேசும் மொழிகளில் ....
எந்த மொழியில் ....
கலப்படம் இல்லையோ ....
அந்த மொழி ....
எனக்கு தாய் மொழி ..........!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -02

மேலும் தொடரும் ....................
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:00 pm

பேசும் போது எவரின்.....
மனம் புண்படவில்லையோ ......
எந்த சொல் மனதை ......
காயப்படுத்தவில்லையோ ......
அந்த மொழியே எனக்கு .....
செம்மொழி ..............!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -03

தொடரும் .....
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:10 pm

பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -04
தொடரும் ...
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:20 pm

நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -05
தொடரும் ...
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:42 pm

பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -06
தொடரும் ...
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:43 pm

என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -07
தொடரும் ...
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 7th, 2016, 9:04 pm

பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -08
தொடரும் ...
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 7th, 2016, 9:15 pm

எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -09
தொடரும் ...
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 7th, 2016, 9:24 pm

நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான்
எனக்கு ......
ராஜ நடை .........!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -10
தொடரும் ...
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: இவை எனக்கு சிறந்தவை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 10:45 pm

அழகாக இருக்கிறது... அருமை..



மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன் தங்களுக்கு, இப்படி பதிவை திரித்து மீண்டும் பதிவிடாதீர்கள்.
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 95 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron