[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
கிராமத்துக் காதல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 12th, 2014, 10:26 pm

ஒத்தையடி பாதையிலே
ஓரச்சாரம் பார்த்து
நடக்கையிலே
கருத்த மச்சான்
கைபிடிக்க
வெட்கமும் பயமும்
நெஞ்சுக்குள் புகுந்து நிக்க
காதல் மொழியால் அவன்
கலவரமும் செய்கின்றான்
அங்கே ...
கன்னிக்கருவிழிகள்
களினடனமும் புரிகின்றன
பண்பாடு முன்னிழுக்க
கருப்பன் பாசம் பின்னிழுக்க
இருதலைக் கொள்ளியாய்
கிடந்து நான் தவிக்கிறேன்

( இது பெண்மையின் மனம் )
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 13th, 2014, 2:03 pm

அங்கே ...
கன்னிக்கருவிழிகள்
களினடனமும் புரிகின்றன
பண்பாடு முன்னிழுக்க
கருப்பன் பாசம் பின்னிழுக்க
இருதலைக் கொள்ளியாய்
கிடந்து நான் தவிக்கிறேன்


அருமை கவி ஆமாம் இந்த கருப்பன் யாரு நீங்கள் தானே !!
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 13th, 2014, 2:22 pm

கருத்த மச்சான்
கைபிடிக்க
வெட்கமும் பயமும்
நெஞ்சுக்குள் புகுந்து நிக்க


கவி கைய வச்சுகிட்டு சும்மாவே இருக்க மாட்டாரு..... நீங்க ரொம்பா நாசம் :) :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 13th, 2014, 11:23 pm

அருமை கவி ஆமாம் இந்த கருப்பன் யாரு நீங்கள் தானே !!


கருப்பன் நான் தான் .... ஆனால் பொண்ணெல்லாம் ஒண்ணுமில்ல :-z
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 13th, 2014, 11:25 pm

பிரபாகரன் wrote:
கருத்த மச்சான்
கைபிடிக்க
வெட்கமும் பயமும்
நெஞ்சுக்குள் புகுந்து நிக்க


கவி கைய வச்சுகிட்டு சும்மாவே இருக்க மாட்டாரு..... நீங்க ரொம்பா நாசம் :) :)
:-karu :-karu :-karu
நான் ஒன்னும் செய்யலைங்க........ :-fig :-fig :-fig
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 13th, 2014, 11:27 pm

கரூர் கவியன்பன் wrote:
அருமை கவி ஆமாம் இந்த கருப்பன் யாரு நீங்கள் தானே !!


கருப்பன் நான் தான் .... ஆனால் பொண்ணெல்லாம் ஒண்ணுமில்ல :-z



ஆமாங்க நாங்க நம்பிட்டோம் நம்பிட்டோம் :-sml :-sml :-sml :-sml
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 13th, 2014, 11:32 pm

பூச்சரண் wrote:
கரூர் கவியன்பன் wrote:
அருமை கவி ஆமாம் இந்த கருப்பன் யாரு நீங்கள் தானே !!


கருப்பன் நான் தான் .... ஆனால் பொண்ணெல்லாம் ஒண்ணுமில்ல :-z



ஆமாங்க நாங்க நம்பிட்டோம் நம்பிட்டோம் :-sml :-sml :-sml :-sml

நீங்க நம்பவில்லை என்றாலும் அதுதாங்க உண்மை.... :-r :-r :-cry :-cry
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by Gopalakrishnan » ஏப்ரல் 14th, 2014, 7:56 pm

கரூரில் தினம் இதுதான் வேலை போலிருக்கிறது .
சித்திரையில். கைபிடித்த மச்சானுக்கு
வைகாசியில் வைப்போமா பரிசம்
ஆனித்தேருக்கு அத்தைவீடு வரும்போது
ஆடிக்காற்றடிக்குது மச்சான்
ஆவணியில். கட்டிப்போடு தாலியை
ஐப்பசி கார்த்திகையில் அடைமழையில்
மார்கழிக் குளிரெடுக்கும் மச்சான்
தையலாள் என்னோடு சேர்ந்திருப்பாயாம்
மாசி மகத்திலே
பங்குனி திருவிழாவிலே
பங்குபோட்டுக் காதலை
பக்குவமா பிரிச்சுப்போம்
சித்திரை பிறந்ததும்
சித்திரமா உன்கையிலே
பத்திரமா தந்திடுவேன்
நம்ப ராசாவை மச்சான் !!
Gopalakrishnan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 105
இணைந்தது: மார்ச் 26th, 2014, 7:59 pm
மதிப்பீடுகள்: 182
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 18 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 15th, 2014, 9:37 am

கவிதை அருமை கவி .... கலக்குங்கள் :)
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: கிராமத்துக் காதல்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 15th, 2014, 9:38 am

Gopalakrishnan wrote:கரூரில் தினம் இதுதான் வேலை போலிருக்கிறது .
சித்திரையில். கைபிடித்த மச்சானுக்கு
வைகாசியில் வைப்போமா பரிசம்
ஆனித்தேருக்கு அத்தைவீடு வரும்போது
ஆடிக்காற்றடிக்குது மச்சான்
ஆவணியில். கட்டிப்போடு தாலியை
ஐப்பசி கார்த்திகையில் அடைமழையில்
மார்கழிக் குளிரெடுக்கும் மச்சான்
தையலாள் என்னோடு சேர்ந்திருப்பாயாம்
மாசி மகத்திலே
பங்குனி திருவிழாவிலே
பங்குபோட்டுக் காதலை
பக்குவமா பிரிச்சுப்போம்
சித்திரை பிறந்ததும்
சித்திரமா உன்கையிலே
பத்திரமா தந்திடுவேன்
நம்ப ராசாவை மச்சான் !!


கவி உங்களை ஐயா நன்றாகவே புரிந்துகொண்டார் :).

கன கட்சிதமாக நீங்கள் கரூரில் செய்யும் சேட்டைகளை ஒரு கவிதையாகவே வரைந்துவிட்டார். அடுத்து புத்தகம் தான் .... பார்துங்குங்க :-nk

ஐயா கவிதை அருமை , அனைத்து மாதங்களின் பெயர்களை உள்ளடக்கிய அழகு கவிதை.

:-nan :-nan
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment

Next

Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 158 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]