[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

அகராதி தமிழ் காதல் கவிதை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am

அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!

அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!

அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!

அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!

----------------------------------
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
-----------------------------------
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 757
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 886
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

leave a comment

Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 116 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]