[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.

இந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...

படிக்காத இடுகை [Unread post]by கவிதைக்காரன் » பிப்ரவரி 9th, 2014, 5:39 pm

இந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...

வெளிநாடுகளில்.....?

அளவு குறைவாக (ஷார்ட்) வீசப்படும் பவுன்சர்களுக்கு இந்தியா எப்போதுமே வீக்....

மேலும், இன்று,
190/2 ஆனால் இலக்கை தொட முடியவில்லை... 366/10
அடுத்த ஆட்டத்தை டிரா செய்தால் மட்டுமே, தர வரிசையில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும்...
ஆசிய கோப்பை வரும் மார்ச் 25 ல் தொடங்குகிறது....
அதிலாவது...?
:-th :-pop
பயனர் அவதாரம் [User avatar]
கவிதைக்காரன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm
மதிப்பீடுகள்: 262
இருப்பிடம்: tamilnadu
Has thanked: 0 time
Been thanked: 6 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: இந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 9th, 2014, 6:14 pm

முதலில் கோலகீப்பரை மாத்தனும் .....சொன்னா யார் கேக்குறா ....(வேனாமுன்னா விடுங்க ...கல்லை எதுக்கு எடுக்குறீங்க)

நம்மாட்களுக்கு பந்து கொஞ்சம் ஏறுனா போதும் ...அப்படியே கீழே குந்திக்குவாங்க. கேட்டா நுணுக்கம்.

என்னத்த நுணுக்கறாங்களோ ...:)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to விளையாட்டுகள் (Sports)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 25 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron