[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் தோனிக்கு ஐந்தாவது இடம் (விபரங்கள் இணைப்பு) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் தோனிக்கு ஐந்தாவது இடம் (விபரங்கள் இணைப்பு)

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூலை 25th, 2014, 3:51 pm

Image

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலை போப்ஸ் சஞ்சிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகின்றது.

வீரர்களுக்கு போட்டி மூலம் கிடைக்கும் பணம் மற்றும் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது.

இந்த பட்டியலில் கடந்த பல வருடங்களாக இந்தியா சார்பில் சச்சின் ஆதிக்கம் செலுத்திவந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்ற நிலையில், சச்சினின் இடத்தை தோனி பெற்றுக்கொண்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்களில் உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த வருடம் 21 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளார்.

கால்பந்து பிரபலங்களான ரொனால்டோ, லியோனல் மெஸ்சியை விட கடந்த ஆண்டில் தோனி கூடுதலாக சம்பாதித்துள்ளார்.

17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் (சுவிட்ஸர்லாந்து), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோர் தலா 46 மில்லியன் டொலர்களை சம்பாதித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், ஃபில் மிக்கெல்சன் ஆகியோர் முறையே, 2 மற்றும் 3ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா நான்காவது இடத்திலும் உலகின் அதிவேக மனிதர், உசைன் போல்ட் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment

Return to விளையாட்டுகள் (Sports)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 44 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron