[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 14th, 2014, 11:10 pm

இந்தப்பதிவானது நொடி நொடி முக்கியச் செய்திகளை மக்களுக்கும் பூச்சர உறுப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பதிவிடப்படுகிறது...

பதிவில் பூச்சர உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பதிவிடலாம். அவர்கள் அறியும் செய்திகளை, முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை இங்கு பதிவிடலாம்..

முக்கிய குறிப்பு:

இந்தப் பதிவின் முக்கியத்துவம் கருதி உறுப்பினர்கள் தங்களின் ஒத்துழைப்பை தர வேண்டுகிறோம்.

தேவையற்ற பின்னூட்டங்கள்,பதிவுகளைத் தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்..
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 14th, 2014, 11:15 pm

நல்லது கவி ..... அருமையான பதிவு தொடக்கம் .... உங்களுக்கு நான் ஒரு தள முகவரியை தனிமடலில் அனுப்புகிறேன்..... அதை அவப்போது பார்த்து இங்கு பதியுங்கள். அது ஒரு சர்வதேச செய்தி சேகரிப்பு நிறுவனத்தின் தளம்..... சுட சுட செய்திகள் கிடைக்கும்.

:-arm :-arm
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 14th, 2014, 11:21 pm

அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5 மேல் பதிவாகியுள்ளது...
சேதாரம் குறித்து தகவல் இல்லை
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 14th, 2014, 11:45 pm

கரூரில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை ..

கல்லூரிக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 15th, 2014, 12:32 am

வருத்தம் மிகுந்த செய்தி கவி மேலும் தகவல் கிடைத்தால் தெரிவியுங்கள்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 15th, 2014, 11:36 am

முக்கியச் செய்தி:

காணாமல் போன விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனுபவமிக்க நபர்கள் கடத்தி இருக்கலாம் எனத் தகவல் ...

மேலும் விமானம் ஓட்டிகளில் ஒருவர் இதனைச் செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து விரிவான செய்தியை அவர்கள் தரவில்லை..

மலேசிய பிரதமர் இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 15th, 2014, 11:38 am

நேற்று மட்டும் தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் 38 இலட்சம் உரூபாய் பறிமுதல்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 15th, 2014, 11:48 am

இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு மலேசிய பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து மாயமான விமானம் குறித்து முழுமையான விளக்கம் தர உள்ளார்.

தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்க வைக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 15th, 2014, 11:59 am

விசா மோசடி வழக்கு:

இந்தியத் தூதர் கோப்ரகடே மீதான வழக்கினை நேற்று அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் விசா மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளது அமெரிக்க. இந்த வழக்கு தொடர்பாக கைதானையை அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அவர் இந்தியாவில் இருப்பதால் கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் அமெரிக்க வரும்போது கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மீண்டும் கோப்ரகடே மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

தகவல் தொடர்பை துண்டித்து விமானம் கடத்தப்பட்டதா?

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 15th, 2014, 2:11 pm

மாயமான மலேசிய விமானத்தின் விமானி தற்கொலை செய்ய நடந்த விபரீதமா? என விசாரணை நடக்கிறது.

விமான பயணம் என்பது பாதுகாப்பை மிக மிக உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். பறக்கும் போது அதன் ஒவ்வொரு அசைவும், வேகமும், திசையும், உயரமும் கம்ப்யூட்டர்களால் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

புறப்பட்ட இடத்தில் இருந்து போய்ச் சேரும் வரை பறப்பது, இறங்குவது, என அதன் செயல்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விடும். கம்ப்யூட்டர் இடும் கட்டளைப் படி விமானம் செயல்படும். இதில் கடுகளவு கூட தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை.

கம்ப்யூட்டர் கட்டளைப்படி விமானம் பறக்கிறதா? என்பதை கண்காணிப்பது மட்டுமே விமானிகளின் வேலை. விமானிகள் எப்போதும் தரைகட்டுப்பாடு நிலைய நிபுணர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அவ்வப்போது தகவல் தெரிவித்தபடியே இருவரும் தொடர்பில் இருப்பார்கள்.

இது போல் விமானத்தில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் தரைக் கட்டுப்பாட்டு ரேடாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். அது விமானம் செல்லும் பாதை மற்றும் தகவல்களை கண்காணிக்கும்.

கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சரியாக 8–ந் தேதி அதிகாலை 1.21 மணிக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எந்திர கோளாறு அல்ல. மனிதனே ஏற்படுத்திய கோளாறு என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏதாவது கோளாறோ ஆபத்தோ ஏற்பட்டு தானாகவே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் விமானம் உடனே விபத்துக்குள்ளாகி எங்காவது விழுந்து விடும். ஆனால் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் விமானம் பல மணி நேரம் பறந்து இருக்கிறது. இது விமானத்தின் செயல்பாடுகளில் மனிதனின் குறுக்கீடு ஏற்பட்டு இருப்பதையே காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

விமானம் குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்கான எரிபொருளை விட பல மடங்கு அதில் நிரப்பப்பட்டு இருக்கும். அது ஆபத்து காலங்களில் விமானத்தை வேறு இடத்துக்கு திருப்ப பயன்படுத்தப்படும்.

எனவே அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகளில் ஒருவரோ அல்லது பயணிகளில் தொழில் நுட்பம் தெரிந்த யாராவது ஒருவரோ விமானத்தின் தகவல் தொடர்புகளை அனைத்து வைத்து விமானத்தை கடத்த முயற்சி செய்து இருக்கலாம் அல்லது விமானியே தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்காக பயணிகளுடன் விமானத்தை கடலுக்குள் செலுத்தி மூழ்கடித்து விபரீத முடிவை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கடலுக்குள் முழு வேகத்தில் செலுத்தும் போது அது ஆழ்கடலுக்குள் புகுந்து புதையுண்டு இருக்கலாம் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் அனுபவம் மிக்க ஒருவருடன் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் விமான கடத்தல் கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாலை மலர்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Next

Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 100 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron