[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி
Page 1 of 1

ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 13th, 2017, 10:31 am
by கரூர் கவியன்பன்
புதுடில்லி, : ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராமர் சேது பாலம் புராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறயுள்ளது

செய்தி இருக்கட்டும்...

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறியிருக்கின்றனர்..

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறி இருப்பதால் அதற்க்கு முன்பு எவ்வளவு என குறிப்பிட்டு கூற முடியவில்லை.அப்பவே அந்த அளவிற்கு நுட்பம் பெற்றிருக்கின்றனர் எனில் மனித மூளை அப்படி சிந்திக்க வளர் நிலையை பெற எப்படியும் பல நூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.

எனில் எப்படியும் கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்நிலையில் இருந்திருக்க வேண்டும்..