[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
விற்பனை சரிவால் ஆய்வில் குதித்த டாஸ்மாக்! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

விற்பனை சரிவால் ஆய்வில் குதித்த டாஸ்மாக்!

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூலை 15th, 2015, 11:10 pm

சென்னை : தமிழக்ததில் இயங்கி வரும்
சுமார் 6 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக்
கடைகளில் மது மற்றும் பீர் வகை
மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து
சரிந்து வருவதை அடுத்து, உயர்
அதிகாரிகள் ஆய்வு நடத்தி
வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு மதுபான விற்பனை
மூலமாக தமிழக அரசுக்கு ரூபாய்
26,188 கோடி வருமானம் வந்தது.
டாஸ்மாக் கடைகள் மூலமாக
வருவாய் தொடர்ந்து அதிகரித்துக்
கொண்டே வந்த நிலையில் தற்போது
திடீரென டாஸ்மாக் வருவாய்
குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும்பலான
டாஸ்மாக் கடைகளில்
மதுபானங்களின் விற்பனை
குறைந்துள்ளதால், வருவாய் 6
சதவீதம் அளவுக்குக்
குறைந்துள்ளது.

இதையடுத்து, சென்னை, திருச்சி,
மதுரை, கோவை, சேலம் ஆகிய
மண்டலங்களில் ஆய்வு நடத்த 5
மண்டல அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த
ஆண்டு விற்பனை சரியக் காரணம்
என்ன, குடிமக்களுக்கு என்ன ஆனது
என்று இவர்கள் ஆய்வு நடத்தி
வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

courtesy : one tamil india
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 57 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron