[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

பழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » ஜூன் 10th, 2014, 9:47 am

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பசுமை தொழில் நுட்ப மையம் சார்பில் சூரியஒளி சக்தி உதவியுடன் பழங்கள், மீன், பருப்புகளை உலர்த்தும் கருவி (Solar Air Heater) வடிவமைக்கப்பட்டுள்ளது.
Image

இது தொடர்பாக பசுமை தொழில் நுட்ப மைய உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ.ஸ்ரீகுமார் கூறியது:

பல்கலைக்கழக மானியக் குழு திட்டத்தின்படி வேளாண்மை மற்றும் தொழில்துறைகளில் சோலார் ஏர் ஹீட்டர் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதுவையில் மீன்பிடித் தொழில் அதிகளவில் நடக்கிறது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சோலார் ஏர் ஹீட்டர் கருவி மூலம் மீன்களை சுகாதாரமான முறையில் உலர்த்தி ஏற்றுமதி செய்யலாம்.
சூரியஒளி மூலம் உலர்த்துவதால் கிருமிகள், பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. மேலும் பருவநிலை மாற்றத்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
விவசாயிகள் இதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
எரிபொருள் சிக்கனம், உலர்த்தும் நேரமும் குறைகிறது.
வேளாண் உற்பத்திப் பொருள்களை உலர்த்துவதன் மூலம் குறைந்தது 10 சதவீதம் அளவு லாபத்தைப் பெருக்கலாம்.
சூரியஒளி உலர் கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 20-25 கிலோ பொருள்களை உலர்த்த முடியும். இக்கருவியை விரைவில் வெளிச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார் ஸ்ரீகுமார்.

நன்றி: தினமணி
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

Re: பழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 7th, 2014, 11:32 am

புதுவகையா இருக்கே...

நல்ல தொழில்நுட்பம் தான்...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 84 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]