[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க இலங்கை மறுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க இலங்கை மறுப்பு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 12th, 2014, 10:03 am

Image


ஜெனீவா,ஜூன்.11 இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம், என்று இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 26-வது கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை ஆற்றிய தொடக்க உரையில், "இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசின்ஹா, "ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு, பாதிக்கும் குறைவான கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுவது, ஐ.நா. உறுப்பு நாடான இலங்கையின் இறையான்மையையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் செயலாகும்.

இது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது. இது தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை தெளிவற்றதாக உள்ளது. இந்த விசாரணை அபாயகரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். இது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய சமரசக் கொள்கையை சீர்குலைத்துவிடும். ஆகையால், ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது." என்று தெரிவித்தார்.


நன்றி-சென்னை-ஆன்லைன்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 53 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron