[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழகத்தில் அம்மா உப்பு அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

தமிழகத்தில் அம்மா உப்பு அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 11th, 2014, 10:55 am

Image
தமிழக அரசின் குறைந்த விலையிலான ‘அம்மா உப்பு’ நாளை முதல் விற்பனைக்கு வருகின்றது. ‘அம்மா உப்பு’ திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார்.

அம்மா அரிசி- அம்மா சர்க்கரை- அம்மா குடிநீர்- அம்மா உணவகம் வரிசையில் அடுத்த அறிமுகம் ‘அம்மா உப்பு’.

நாளை முதல் தமிழ்நாடு உப்பு தயாரிப்பு நிறுவனத்தார் மூன்று வகைகளை வழங்க உள்ளனர். குறைந்த அளவு சோடியம் உள்ள ‘அம்மா உப்பு’ கிலோ 10 ரூபாய்க்கும்- இரும்பு அயோடின் கலந்த ‘அம்மா உப்பு’ கிலோ பதினாறு ரூபாய்க்கும்- சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த ‘அம்மா உப்பு’ கிலோ 21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த உப்பு திட்டத்தின் அறிமுக விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. எனவே இந்த புதிய உப்பு திட்டத்தின் மூலம் நாளை முதல் தமிழக மக்கள் பயன் பெறுவர்.


நன்றி-ஆதவன் நியூஸ்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: தமிழகத்தில் அம்மா உப்பு அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » ஜூன் 12th, 2014, 9:02 pm

இனி அம்மா பெயரில் என்ன வர இருக்கிறதோ ?????????????
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 49 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]