[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பிரதமர் மோடி அமைச்சர்களின் சொத்து விவரங்களை தன்னிடம் தெரிவிக்க உத்தரவு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

பிரதமர் மோடி அமைச்சர்களின் சொத்து விவரங்களை தன்னிடம் தெரிவிக்க உத்தரவு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 11th, 2014, 10:49 am

Image

பிரதமர் நரேந்திர மோடி,தனது அமைச்சரவையின் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை தன்னிடம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இந்த விடயத்திற்கு இரு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை பலமுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி, எந்த வித சிபாரிசுக்கும் இடம் தராமல் தன் அமைச்சர்களை தானே தெரிவு செய்தார். ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட யாருக்கும் இடமளிக்காது, புதியவர்கள் பலரை அமைச்சராக்கியுள்ளார். எதிர்காலத்திலும் எந்த குற்றசாட்டும் யார் மீதும் வராமல் இருக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அமைச்சர்கள் சகலருக்கும் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் சொத்துக்கள், கடன்கள், தொழில் குறித்த விவரங்களை பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் நேரடியான வணிகத்தை அமைச்சர்களோ, அமைச்சர்களின் உறவுக்காரர்களோ வைத்துக்கொள்ள கூடாது என்பது அரசின் விதிமுறையாகும். இதை கண்காணிக்க இந்த நடவடிக்கை பயன்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி-ஆதவன் நியூஸ்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 21 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron