[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மோடி கடும் எச்சரிக்கை : காலில் விழுந்து வணங்க வேண்டாம் ! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

மோடி கடும் எச்சரிக்கை : காலில் விழுந்து வணங்க வேண்டாம் !

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 7th, 2014, 8:58 am

Image

என் காலையோ இல்லை மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இன்று பாராளுமன்ற மையத்தில் பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மோடி கூறுகையில், என் காலையோ அல்லது மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்றார். மேலும் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வரும் முன், உங்களை அதற்கேற்றவாறு தயார் செய்து கொண்டு வாருங்கள். கடுமையாக பணியாற்றுங்கள். நாடாளுமன்ற கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

நன்றி-தினமணி
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: மோடி கடும் எச்சரிக்கை : காலில் விழுந்து வணங்க வேண்டாம் !

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 7th, 2014, 7:47 pm

:D :D :D

நடக்கட்டும் நடக்கட்டும்... :-z :-gr
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 53 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron