[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு
Page 1 of 17

பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 27th, 2014, 10:26 pm
by கரூர் கவியன்பன்
இந்த நேரத்தில் பூச்சரத்தில் மணம் பரப்ப நான் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி....

இனிய வணக்கங்கள் நண்பர்களே ....... :-gr

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 27th, 2014, 11:42 pm
by கவிதைக்காரன்
எப்படிவருகையை கணக்கெடுப்பீர்கள்...?

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 27th, 2014, 11:50 pm
by கரூர் கவியன்பன்
இது கணக்கெடுக்க இல்லை கவிதைக்காரரே....

நமது நண்பர்கள் எப்போது வந்தார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக மட்டுமே...

ஸ்கூல வருகைப்பதிவேடு எடுக்கறாங்க இல்லையா........

எஸ் மேடம் உள்ளேன் அய்யா னு சொல்றோம் அல்லவா அதுபோல

சும்மா.......... இன்னைக்கு நீங்க வந்தப்போது நான் இல்லாமல் இருந்தால் நீங்க வந்து சென்று விட்டீர்கள் நான் தான் வர கொஞ்சம் நேரமாகிடுசுனு தெரிசுக்கலாம் இல்லையா அதான் :-z

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 28th, 2014, 12:00 am
by Muthumohamed
அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 28th, 2014, 4:10 pm
by mbalasaravanan
உள்ளே வரலாமா :-gr

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 28th, 2014, 10:15 pm
by கரூர் கவியன்பன்
mbalasaravanan wrote:உள்ளே வரலாமா :-gr
எப்பா உங்க நக்கலுக்கு அளவேயில்லை உள்ளே வந்துட்டு இப்படி கேக்குறது நல்லது இல்லை.. :-cry :-cry :-cry

ஹையோ.......... எப்படியெல்லாம் யோசிக்குறாங்க........
கவி.......... :-run

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 1st, 2014, 10:09 am
by பூச்சரண்
நான் உள்ளேன் ஐயா , நேற்று நான் விடுமுறை ஐயா ..

நான் எழுதிய
This board requires you to be registered and logged-in to view hidden content.
விடுமுறை கடிதம் கிடைத்ததா ? :-run :-run :-run :-run :-run

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 1st, 2014, 3:19 pm
by மல்லிகை
நான் சாப்பிட்டு வரேன் :-pop

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 1st, 2014, 3:21 pm
by பூச்சரண்
மல்லிகை wrote:நான் சாப்பிட்டு வரேன் :-pop



என்ன இன்றைய சிறப்பு உணவு சொல்லிட்டு போங்க நாங்க வரமாட்டோம் :-cry :-cry :-cry

Re: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 1st, 2014, 3:38 pm
by பிரபாகரன்
பூச்சரண் wrote:
மல்லிகை wrote:நான் சாப்பிட்டு வரேன் :-pop



என்ன இன்றைய சிறப்பு உணவு சொல்லிட்டு போங்க நாங்க வரமாட்டோம் :-cry :-cry :-cry


அந்த புலிய திறந்து விடுங்க மல்லிகை .... அப்பா தெரியும் இன்னைக்கு யார்... யாருக்கு சிறப்பு உணவு என்று :-y :-y