[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தோழிக்காக எழுதிய திருமண வாழ்த்து... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.

தோழிக்காக எழுதிய திருமண வாழ்த்து...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » நவம்பர் 1st, 2016, 11:12 pm

பூப்படையும் பூவிற்கு
தெரிவதில்லை
புது உலகம் காண
பிறப்பெடுக்கிறோம் என்று

அன்றில் பறவையாய்
அறிந்திருக்கவில்லை
ஒன்றில் இருவரும்
இணைத்திருப்போம் என்று

புல்லாங்குழல்
புரிந்திருக்கவில்லை
உள் புகும் காற்று
உறவாய் கலந்தது என்று

காமம் செப்பாது
கண்டது மொழிதல்
கவிக்கு அழகு
கவின்மிகு வாழ்க்கை
மனதிற்கு அழகு
திருமணத்திற்கு அழகு

25 என்பது
கழுத்தில் நாணேறிய
ஆண்டுக்கா கணக்கு

இல்லை.... இல்லை....


25 என்பது .....
அவர் கழுத்தில்
உன் குரலும்
உன் முகத்தில்
அவர் உணர்வும்
உணர்தலும்
உரைத்தலுமே
அழகின் அழகு

ஆண்டாண்டு கடப்பினும்
இரண்டில் ஒன்றாய்
இயைந்து வாழ
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.


இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள் தங்களுக்கு..... :-git :-sing :-bdc
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 897
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 623
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to வாழ்த்துகள் (Greetings)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 30 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]