[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

படிக்காத இடுகை [Unread post]by Senbills » ஜனவரி 13th, 2014, 3:52 pm

உழவைத் தொழுதழும்
உழவரை துதித்தழும்
நல்லோர் வழக்கென்று
நாட்டார் நாமறிவோம்

தை திருநாளாம் இப்பொங்கல் திருநாளில்
உங்கள் இல்லங்களில் உற்சாகமும்
மகிழ்வும் பொங்கட்டும் வருடம்
முழுவதும் நிலைத்திருக்கட்டும்.

அன்புடன்
செந்தில்
செல்லாக்காசு
Senbills
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 7
இணைந்தது: டிசம்பர் 26th, 2013, 7:55 pm
மதிப்பீடுகள்: 30
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 13th, 2014, 4:02 pm

உழவுக்கு உயிர் கொடுக்கும் நன்னாள்
உழவு உலகையே உயிர் வளக்கும் தன்னால்

வானம் பொய்த்து போனது அந்நாள்
விவசாயி பிழைப்பில் மண் விழுந்தது இந்நாள்



தல உங்க கவிதை அழகு :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 13th, 2014, 7:55 pm

இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள் ,,,
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 13th, 2014, 10:36 pm

எல்லோருக்கும் வணக்கம்பா
நானும் உங்களான்ட பொங்கல் வாழ்த்துகள சொல்லிக்கிறேன்பா...


பொங்கலோ பொங்கல்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to வாழ்த்துகள் (Greetings)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 64 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron