[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழ் புத்தாண்டு வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

படிக்காத இடுகை [Unread post]by rengaraja.jayaraj » ஏப்ரல் 15th, 2014, 12:58 pm

அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.





சித்திரை முதல் நாளில் நல்லேறு பூட்டுதல் நம் உழவர் பெருமக்களின் வழக்கம். அந்த நிகழ்வு இன்று வெகுவாக கானலாக போனாலும், நாம் நம் நினைவில் கொள்ள வேண்டும்.
rengaraja.jayaraj
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 31
இணைந்தது: ஏப்ரல் 2nd, 2014, 11:20 am
மதிப்பீடுகள்: 33
இருப்பிடம்: pudukkottai
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்து

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 15th, 2014, 1:05 pm

உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் :-drum :-drum

வாங்க தலைவரே நேற்று என்ன விசேசம் :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்து

படிக்காத இடுகை [Unread post]by rengaraja.jayaraj » ஏப்ரல் 15th, 2014, 1:09 pm

நேற்று எனக்கும் என் அப்பாவுக்கும் கருத்து மோதல். அதுதான் விசேசம். நான் சித்திரையை புத்தாண்டு என்றேன். என் அப்பவோ, தை முதல் நாளே புத்தாண்டு என்கிறார். என்ன செய்ய?
rengaraja.jayaraj
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 31
இணைந்தது: ஏப்ரல் 2nd, 2014, 11:20 am
மதிப்பீடுகள்: 33
இருப்பிடம்: pudukkottai
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்து

படிக்காத இடுகை [Unread post]by rengaraja.jayaraj » ஏப்ரல் 15th, 2014, 1:14 pm

நம்ம ஊர் பெருசுகள் எல்லாம், தை முதல் நாளையும் புத்தாண்டு என்று கொண்டாடுகிறார்கள், சித்திரை முதல் நாளையும் புத்தாண்டு என்று கொண்டாடுகிறார்கள்.
எப்படி என்று கேட்டால் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. "அட போப்பா, எங்க தாத்தன் சொன்னான், எங்க அப்பன் சொன்னான் என்றுதான் பதில் வருதே தவிர, உருப்படியாக ஒன்றும் தேறவில்லை.

பூச்சரம் உதவினால் நல்லது.
rengaraja.jayaraj
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 31
இணைந்தது: ஏப்ரல் 2nd, 2014, 11:20 am
மதிப்பீடுகள்: 33
இருப்பிடம்: pudukkottai
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்து

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 15th, 2014, 1:17 pm

இந்தாங்க இதை பாருங்க viewtopic.php?f=54&p=4980#p4980
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்து

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 15th, 2014, 3:20 pm

தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் அன்று உலக நாடுகள் பலவற்றால் ஈர்க்கப்பட்டு, நாம் பின்பற்றும் அதே முறையில் இன்றும் பொங்கல், போகி, புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளையும், கோவில் வழிபாடு, உணவு பழக்கம், உறவு முறை போன்றவைகளை பின்பற்றி வருகின்றனர்.

குறிப்பாக தாய்லாந்து மற்றும் ஜப்பானியர்கள் நாம் கொண்டாடும் பொங்கல், போகி மற்றும் புத்தாண்டை போன்றவற்றை நாம் கொண்டாடும் அதே காலங்களில் தான் கொண்டாடி வருகின்றனர்.

ஜப்பானில் தைமுதல் நாளில் தான் அவர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதையே திருப்பி பார்க்கும்போது அந்த காலங்களில் தை முதல் நாளையே நம்மவர் புத்தாண்டாக கொண்டாடி உள்ளனர் என புரியும்.

ஒரு காலத்தில் தை முதல்நாளை புத்தாண்டாக கொண்டாடி இன்று அரசியல் தலையீடால் சித்திரை மாதத்தை புத்தாண்டாக கொண்டாட கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம். சட்டாம்பிள்ளைகள் எல்லாம் தமிழ் பழக்கவழக்கத்தை மாற்றமுடியும் என்றால், சில ஆண்டுகளில் அம்மா பிறந்த தினம் தான் தமிழ் புத்தாண்டு என அறிவிக்கை வந்தாலும் வரும்.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to வாழ்த்துகள் (Greetings)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 40 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron