[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!
Page 1 of 1

தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஜனவரி 8th, 2014, 8:43 pm
by தனா
Image
தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

"தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது."


நன்றி -சுமஜ்லா

Re: தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஜனவரி 8th, 2014, 8:50 pm
by பிரபாகரன்
அருமையான கவிதை .... தமிழின் அருமை பெருமை வேறு எந்த மொழிகளிலும் கிடையாது என்பதை இந்த கவிதை வரிகள் கடப்பாரை கொண்டு அடித்து சொல்கிறது நண்பரே :-gr

அழகு :)

கவிதையை பகிர்தமைக்கு நன்றிகள் நண்பருக்கு :)

Re: தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஜனவரி 8th, 2014, 9:11 pm
by பூச்சரண்
நல்ல பகிர்வு தனா தொடருங்கள் ,

தமிழின் பெருமை போற்றும் பதிவு ...