தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!
"தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது."
நன்றி -சுமஜ்லா
Return to மரபுக்கவிதைகள் (Lineage Stanza )
Users browsing this forum: No registered users and 1 guest
Users browsed this forum in the last 24 hours: No registered users and 12 guests