இட்டது: டிசம்பர் 8th, 2017, 1:15 pm
by krishnamurthi.g
வணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு !ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.


:-run