இட்டது: ஜூன் 22nd, 2014, 3:34 pm
by பூச்சரண்
மனோ நம் நண்பர்கள் யாரேனும் நிச்சயம் உதவுவார்கள் , நானும் எனது நட்பு வட்டத்தில் தெரியபடுத்துகிறேன் ஏதாவது வேலை வாய்ப்பு இருப்பின் நான் அறிய தருகிறேன் நண்பரே ,எந்த மாவட்டம் என குறிப்பிட்டு சொன்னால் நல்ல இருக்கும் இல்லை எந்த ஊராக இருந்தாலும் பரவாயில்லையா , சொல்லுங்கள் நண்பரே ,,