இட்டது: பிப்ரவரி 25th, 2014, 8:36 pm
by பூச்சரண்
தனா wrote:
பூச்சரண் wrote:
தனா wrote:கடல்ல இருக்கு நண்டு
தோளுல போடறது துண்டு
பூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு :-git


பூவில் ஓடுது பார் வண்டு
பூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...

உன் பேரோ தனா
உனக்கு எப்படி இப்படி வருது தானா ?


சாம்பார்ல போடறது பருப்பு.
காலுல போடறது செருப்பு.
எங்க அண்ணா பூ அட்டகருப்பு.
என்ன சொன்னாலும் இருக்காது மொரப்பு.

செடியில் இருக்கறது பூ
காதுல வெக்கறது பூ
ஏ மனசுல இருக்கறது எங்க அண்ணா பூ
..

எதுக்கு உனக்கு இந்த கடுப்பு
எரிய வேணும் அடுப்பு
ஏரிக்கு வேணும் துடுப்பு
இதயத்துக்கு வேணும் துடிப்பு
இடைஇடையே வேணும் நடிப்பு ..