இட்டது: டிசம்பர் 22nd, 2013, 2:35 pm
by பூச்சரண்
கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....
மொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....


படிச்சு படிச்சு பெயில் ஆன அரியர்
பிரிச்சு படிச்சா கொரியர்
பசிச்சா தின்ன வேணும் உணவு கேரியர் ...