இட்டது: டிசம்பர் 22nd, 2013, 1:09 pm
by கரூர் கவியன்பன்
:lol: ;) ;) :( :o :shock: :? :evil: :cry: :oops: :P :x :lol: 8-) :twisted: :roll: :!: :?: :idea: :arrow: :| :ugeek: :geek: :mrgreen:

என்னடா இவன் எதுக்கு இப்படி ............ அவனோட முகத்தை வித விதமா படமா வரைஞ்சு வச்சிருக்கான்னு... யோசிக்கிறீங்களா..........
அது ஒண்ணுமில்ல ........

இப்படி உங்க முகம் மாறுற அளவுக்கு கடி கடின்னு கடிப்போம்.........
வலிச்சா.......... நல்ல கத்துங்க..........
என்ன வீட்டுல அடியும் ....
அலுவலகத்துல திட்டும் ..............
வாங்காம இருந்த சரி... :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: