இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:15 am
by அ.இராமநாதன்
image shake மூலம் படங்களை இணைப்பது
இலவச சேவை இல்லை என்பதால்
மாற்று வழியில் படங்களை இணைக்க
வசதி இருப்பின் நன்று
-
கணினி சேமிப்பிலிருந்து படத்தை ட்ராக்
செய்து பதிவேற்றம் செய்யும் நடைமுறை
இருப்பின் நன்று
-
அன்புடன்
அ.இராமநாதன்