இட்டது: அக்டோபர் 18th, 2016, 9:50 am
by கவிப்புயல் இனியவன்
நான் கவிதை பதியும் முறையில் ஏதேனும் தவறு இருக்கிறதா ....?

ஒரே திரியின் கீழ் தான் கவிதை பதிகிறேன் அதில் என்ன தவறு
உள்ளது ....?

கஸல் ஹைக்கூ போன்றவை இங்கு நீங்கள் சொல்லிய பின்
பதியவில்லை .

கவிதை பதிவில் தளங்களுக்கு தளம் வேறுபாடு உண்டு .
அதனால் எனக்கு உங்கள் விபரத்தை தெளிவாக சொல்ல முடியுமா

மிக்க நன்றி

இங்கும் ஒளிவுமறைவும் இல்லை