இட்டது: மே 20th, 2014, 11:04 pm
by பிரபாகரன்
நமது தளத்தில் சமூக பிணைய கணக்குகளை(Social Network Accounts) கொண்டு பதியும் (Register) மற்றும் புகுபதி (Login) செய்யும் முறை தற்காலிகமாக முடக்கபடுகிறது.

இந்த முறையை நம்மவர்கள் பயன்படுத்த போதுமான கணினி அறிவு இல்லை போலும் :) :)

ரொம்பவே குழம்பி போறாங்க ..... அதனால் தான் இந்த நடவடிக்கை