இட்டது: ஏப்ரல் 14th, 2014, 7:02 am
by பிரபாகரன்
பூச்சரத்தின் வணக்கங்கள்,

பதிவுகளில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது மிகவும் சுலபம். தங்களிடம் படத்தின் பிணியம்(Link) இருந்தால் அதை எவ்வாறு பதிவுடன் சேர்ப்பது என்பதை விளக்குகிறேன்.கீழ் காணும் படத்தில் காட்டப்படுள்ள வழிப்படி செய்யலாம்.


படம்-1படம்-2படம்-3படம்-4


இப்படிக்கு
பூச்சரம் மேலாண்மை