இட்டது: ஏப்ரல் 14th, 2014, 12:49 am
by பிரபாகரன்
பூச்சரத்தின் வணக்கங்கள்,

பூச்சரத்தில் பதிவுகள் இடுவது மிகவும் சுலபம். இதோ ஒரு புதிய உறுப்பினர்கள் எவ்வாறு பதிவை இடுவது என்பதை விளக்குகிறேன்.

புதிய உறுப்பினர்கள் முதலில் தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் ஒரு சிறு அறிமுக பதிவை இட வேண்டும்.அதையே எவ்வாறு இடுவது என்று சொல்கிறேன்.

தாங்கள் உறுப்பினர் அறிமுக பகுதியில் பதிவு இட முதலில் தாங்கள் பூச்சரத்தில் புகுபதிகை[Login] செய்துகொள்ளுங்கள். பிறகு கீழ்காணும் படங்களை பின்பற்றி பதிவுகளை போடலாம்.படம்-1படம்-2படம்-3படம்-4படம்-5படம்-6படம்-7


இப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை