இட்டது: ஏப்ரல் 14th, 2014, 12:21 am
by பிரபாகரன்
பூச்சரத்தில் உறுப்பினராக இணைந்தபிறகு எவ்வாறு புகுபதி (Login) எப்படி என்பதை ஒரு தனி பதிவாக தருகிறோம்.

பூச்சரத்தில் இரு முறைகளில் உறுப்பினராகலாம் என்பது தாங்கள் அறிந்ததே

௧) தளத்தின் வழியேயான பதிவு (Registration Via Site)
௨) சமூக பிணைய கணக்குகள் வழியேயான பதிவு (Registration Via Social Network Accounts )
தளத்தின் வழியே பதிவு செய்து உறுப்பினரானவர்கள் தளத்தின் வலது (Right) மேலே இருக்கும் Login(புகுபதி) என்ற Button -ஐ சுடக்குங்கள்


படம்-1


பிறகு கிழே உள்ள படத்தில் உள்ளவாறு தங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை உள்ளிட்டு புகுபதி செய்யவேண்டும்.(மேலே குறுக்கு கோடிட்ட பகுதியில் புகுபதி செய்யகூடாது)


படம்-2

சமூக வலைதள கணக்குகள் மூலம் உறுப்பினரானவர்கள் தளத்தின் வலது (Right) மேலே இருக்கும் Login(புகுபதி) என்ற Button -ஐ சுடக்குங்கள்


படம்-3


பிறகு நீங்கள் எந்த சமூக வலைதள கணக்கை கொண்டு உறுபினராக பதிவு செய்தீர்களோ, கிழே உள்ள படத்தில் இருக்கும் அதே கணக்கு சின்னத்தை கொண்ட சமூக வலைதள Button -ஐ சுடக்க வேண்டும். பின்பு உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை புகுபதி செய்யவேண்டும்.(கிழே இருக்கும் குறுக்கு கோடிட்ட பகுதியில் புகுபதி செய்யகூடாது)


படம்-4