இட்டது: ஏப்ரல் 13th, 2014, 10:46 am
by பிரபாகரன்
பூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி?


பூச்சரத்தின் வணக்கங்கள்,

இன்று தமிழ் புறவங்கள் பல இருந்தாலும் தரத்திலும் வசதியிலும் பூச்சரம் மட்டுமே முதன்மையில் உள்ளது. பூச்சரம் மற்ற புறவங்களில் இருக்கும் வசதியையும், இல்லாத வசதிகளையும் கணக்கில் கொண்டு எல்லாவிதமான வசதிகளையும் வழங்குகிறது. வசதி, தரம் மட்டும் என்றில்லாமல் சிறந்த படைப்புகள் அவப்போது பூச்சர உறுப்பினர்களால் பகிரப்படுகிறது. தங்களின் எவ்வித கருத்துக்களையும் எவ்வித தயக்கமும் இன்றி பூச்சரத்தில் சேர்ந்து தங்களின் பதிவுகளை பகிரலாம். இங்கு திறமைகள் மதிக்கப்படும்.
உங்கள் எண்ணங்கள் இங்கு எழுதாகுக

பூச்சரத்தில் தாங்கள் உறுப்பினராக விரும்பினால், இரண்டு வழிமுறைகளில் உறுப்பினராக பதிவு(Register) செய்யலாம்.

1) தளத்தின் வழியேயான பதிவு (Regitration via Site)
2) சமூக பிணைய கணக்குகள் வழியேயான பதிவு (Registration Via Social Network Account)

தளத்தின் வழியேயான பதிவு செய்யும் முறையை பார்ப்போம் (Regitration via Site)


தளத்தின் மேல் வலது (Right) பக்கம் இருக்கும் Register என்ற பிணிகையை சுடக்கவும்.

படம்-1


பக்கத்தில் இருக்கும் தளம் தொடர்பான விதிமுறைகளை படித்து அறிந்தபின், I Agree This condition என்ற பட்டனை சுடக்கவும்

படம்-2


இங்கு உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பின்பு சமர்பிக்க வேண்டும்

படம்-3


அவ்வளவு தான் உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டு அது பற்றிய செய்தி எங்களுக்கு கிடைக்கும் போது உங்களுடைய கணக்கு சரிபார்க்கப்பட்டு பூச்சர மேலாண்மை குழுவினரால் இயக்கி வைக்கப்படும். இயக்கப்பட்ட கணக்கு குறித்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு செய்திவரும். அதன்பிறகு தாங்கள் பூச்சரத்தில் பதிவுபெற்ற உறுப்பினராக செயல்படலாம்.
சமூக பிணைய கணக்குகளை கொண்டு பதிவு செய்யும் முறையை பாப்போம் (Regitration via Social Network Account)படம்-4


மேலே உள்ள கூகிள் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Login With this Account). பிறகு படம்-13 ஐ படத்தை பாருங்கள்

படம்-5


மேலே உள்ள பேஸ்புக் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Login).பிறகு படம்-13 ஐ பாருங்கள்

படம்-6.


படம்-7


மேலே உள்ள கூகிள் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin).பிறகு படம்-13 ஐ பாருங்கள்

படம்-8


படம்-9


மேலே உள்ள டிவிட்டர் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Authorize apps). பிறகு படம்-13 ஐ பாருங்கள்

படம்-10மேலே உள்ள MSN பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin). பிறகு படம்-13 ஐ பாருங்கள்

படம்-11


மேலே உள்ள யாஹு பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin). பிறகு படம்-13 ஐ பாருங்கள்

படம்-12


படம்-13

இவ்வாறு கொடுக்கப்படும் கூகிள், யாஹூ, பேஸ்புக், MSN, டிவிட்டர், பிளாக்கர் கணக்குகள் அதற்குரிய சேவையகத்தில்(server) பரிசோதிக்கப்பட்டு, பரிசோதனை வெற்றிகரமாக இருக்கும் போது உங்கள் பற்றிய தரவுகள் ( பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டுமே) பூச்சர தரவு பகுதியில் ஏற்றப்படும்.

ஏற்றப்பட்ட சில நிமிடங்களில் உங்களின் உறுப்பினர் பதிவு பற்றிய செய்தி எங்களுக்கு கிடைக்கும் போது உங்களுடைய கணக்கு சரிபார்க்கப்பட்டு பூச்சர மேலாண்மை குழுவினரால் இயக்கி வைக்கப்படும். இயக்கப்பட்ட கணக்கு குறித்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு செய்திவரும். அதன்பிறகு தாங்கள் பூச்சரத்தில் பதிவுபெற்ற உறுப்பினராக செயல்படலாம்


இப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை