இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:30 am
by அ.இராமநாதன்
-


அம்மா கேரக்டர்ல நடிக்கும் நடிகை என்ன
சொல்றாங்க?
-
இனிமேல் சின்னம்மா கேரக்டர்லதான்
நடிப்பாங்களாம்!
-
-----------------------------------
-
உங்க தலைவர் சொன்னசொல் தவறாதவர்னு
எப்படி சொல்றே?
-
மாற்றம் வேண்டும்னு தேர்தலுக்கு முன்னாடி
பேசினார், இப்ப கூட்டணி மாறிட்டாரே...!!
-
---------------------------------------
-
இவர்தான் ரொம்ப நேர்மையானவர்னு பேர்
எடுத்தவராச்சே, இவர் வீட்டுல ஏன் ரெய்டு
பண்றாங்க?
-
வருமான வரித்துறைக்கு இவரே போன் போட்டு
தகவல் சொல்லிட்டாராம்..!!
-
---------------------------------
-
தலைவர் மாத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டார்னு
எப்படி சொல்றே?
-
நாங்க மீம்ஸே இல்லாத ஆட்சி அமைப்போம்
என்கிறாரே...!
-
-------------------------------------
-விகடன்