இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:28 am
by அ.இராமநாதன்
‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை
ஏரியாவுலதான் சாப்பிடணுமா?’’

‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை!’’

– எஸ்.ராமன்

———————————–
-
‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்
ஆகலைனு எப்படிச் சொல்ற?’’
‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு
சொல்றாரே!’’

– பாலா சரவணன்
—————————–

‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்
ரிடையர்மென்ட் கொடுக்கலை?’’
-
‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..!’’
-
– பா.மனோகரன்
————————————
குங்குமம்