இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:28 am
by அ.இராமநாதன்
‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா
இருக்காங்க..?’’
‘‘அவங்களோட சண்டை போடக் கூட
டூப்பைத்தான் அனுப்புறாராம்!’’

– வி.சாரதிடேச்சு
————————————–


‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…
ஆனா, பேஷன்ட் —-
-
‘‘ஏப்ரல் ஃபூல்!’’
-
– எஸ்.எலிசபெத் ராணி
-
-----------------------------------------