இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:27 am
by அ.இராமநாதன்
-
வீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்!
-
நீங்க சாகுற வரையா? நாங்க சாகுற வரையா
மன்னா?
-
வி.சகிதா முருகன்
-
-----------------------------------
-
புலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது!
-
பேஷ்...பிழை கண்டுபிடிக்கும் அளவுக்கு
நீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா!
-
வி.சகிதா முருகன்
-
-------------------------------------