இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:25 am
by அ.இராமநாதன்
-
கபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன
செய்தார்?
-
நூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்
சொல்லிட்டார்!
-
கே.ஜெகதீசன்
-
-------------------------------------
-
லைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்
எழுதினேன், ஒண்ணு கூட விற்கலை!
-
அப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க?
-
வொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு
அட்டையை மட்டும் மாற்றினேன்!
-
ஜி.சுந்தரராசன்
-
-------------------------------------
வாரமலர்