இட்டது: மார்ச் 29th, 2017, 8:36 pm
by அ.இராமநாதன்
எனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு
வருதய்யா..!
-
நீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா
கிடைக்கும்!
-
பா.மனோகரன்
-
----------------------------------
-
தலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா
கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலே!
-
ஆமா அப்படி என்ன செஞ்சார்?
-
அரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே!
-
எஸ்.சடையப்பன
-
-----------------------------------