இட்டது: மார்ச் 29th, 2017, 8:35 pm
by அ.இராமநாதன்
மேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்
போட்டு அரைமணிநேரமா கிண்டறேன்...
கெட்டியாக மாறலியே...!
-
முதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற
வைங்க !
-
குருமூர்த்தி
-
-------------------------------
-
கல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...?
-
எதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்!
-
தீ.அசோகன்
-
----------------------------------------------------------------