இட்டது: மார்ச் 29th, 2017, 8:34 pm
by அ.இராமநாதன்
தலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை
விட்டிருக்காரே, ஏன்?
-
தொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி
மாறிடுறாங்களாம்..!
-
சீ.பிரதீப்
-
------------------------------------
-
சாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,
ஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்!
-
ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்
பார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே
அந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...!
-
வி.ரேவதி
-
--------------------------------------------