இட்டது: மார்ச் 29th, 2017, 8:31 pm
by அ.இராமநாதன்
-
உங்களோட ஜோக்கை ஏழு எட்டு தடவை படிச்சுட்டேன் சார்!
-
அவ்வளவு நல்லாவா இருந்துச்சு?
-
ஊகூம், நீங்க எழுதறதுக்கு முன்னாடி சொன்னேன்!
-
வி.ரேவதி
-
------------------------------------
-
தலைவரோட சமார்த்தியத்தை கவனீச்சீங்களா?
-
ஏன்னடா சொல்றே?
-
உங்க மேல ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு
சொல்றாங்களேனு நிருபர் கேட்டதுகு ‘போரப்போ’னு
சொல்லி, நைசா சிரிச்சு சமாளிச்சுட்டார்!
-
என்.பாலகிருஷ்ண்
-
----------------------------------------
-
இவ்வளவு பெரிய காலேஜில் படிச்சுமா உங்க பையன்
கொள்ளைக்காரனா மாறினான்?
-
இவ்வளவு பெரிய காலேஜில படிச்சதாலதான்
கொள்ளைக்காரனா மாறினான்!
-
வி.டி.லோகநாதன்
-
--------------------------------