இட்டது: பிப்ரவரி 18th, 2017, 1:42 pm
by கரூர் கவியன்பன்
தங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே..... :-van


தமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...தங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..