இட்டது: ஜூன் 3rd, 2014, 10:23 pm
by கரூர் கவியன்பன்
சிறு சிறு குறிப்புகள் மிக பயனுள்ளதாக இருக்கிறது..
இதுவரை காலிபிளவரை வெறும் சுடு நீரில் மட்டுமே அலசி வந்தேன் .. இப்போ தான் தெரியுது கொஞ்சம் உப்பும் சேர்த்தால் மிக நன்மை என்று..

நன்றி நண்பா