இட்டது: பிப்ரவரி 28th, 2014, 10:15 pm
by கரூர் கவியன்பன்
mbalasaravanan wrote:உள்ளே வரலாமா :-gr
எப்பா உங்க நக்கலுக்கு அளவேயில்லை உள்ளே வந்துட்டு இப்படி கேக்குறது நல்லது இல்லை.. :-cry :-cry :-cry

ஹையோ.......... எப்படியெல்லாம் யோசிக்குறாங்க........
கவி.......... :-run