இட்டது: மே 18th, 2017, 11:44 am
by A.J.Gnanenthiran
வணக்கம்
வாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .
நன்றி .வாழ்க வளர்க தமிழ்