இட்டது: மார்ச் 29th, 2017, 7:57 pm
by அ.இராமநாதன்
அனைவருக்கும் வணக்கம் ,
நான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..
-
நான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.
-
கண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை!
-
அன்புடன் அ.இராமநாதன்