இட்டது: டிசம்பர் 20th, 2013, 1:04 pm
by பிரபாகரன்
வாருங்கள் சேது :)

உங்களை பூச்சரம் பூச்செண்டு கொடுத்து வரவேற்கிறது. :)

தற்போது தளத்தை மேம்படுத்தும் வேலைகள் தீவிரகதியில் மேற்கொள்வதால் சரியாக நண்பர்களுடன் இணங்க முடியவில்லை.

வேலைகள் முடியட்டும்... தளத்தின் குறை நிறைகளை சொல்லுங்கள். மேம்படுத்த ஏதுவாகும் :)