இட்டது: மார்ச் 22nd, 2014, 8:38 am
by வேட்டையன்
ஒரு செய்தி உண்டு. சீனர்கள் நினைத்தால் அமெரிக்காவின் அன்றாட இயக்கத்தை முடக்க முடியும் என்று. அந்தளவிற்கு சீனர்களின் எண்ணிக்கையும் அதிகம், அவர்கள் அமெரிக்காவில் சம்பளம் வாங்கினாலும் சீனாவிற்கு தான் விசுவாசமாக இருக்கிறார்கள் என்று.