இட்டது: நவம்பர் 24th, 2017, 4:08 pm
by KavithaMohan
URL is hidden from guests, please register and login to view the hyperlink
படுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.
சாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.

நன்றி: IBC தமிழ் நியூஸ் - https://news.ibctamil.com