இட்டது: ஜூன் 25th, 2014, 9:49 pm
by தமிழன்
நெல்லி ரசமா கேள்வி படாத ஒன்று அருமை

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


அறியாத தகவல்